தூய தமிழ் சொற்கள்
தூய தமிழ் சொற்கள்

தூய தமிழ் சொற்கள்

தூய தமிழ் சொற்கள் தூய தமிழ் சொற்கள் – Tamil Words in Tamil வணக்கம் நண்பா்களே தூய தமிழ்ச் சொற்களை தினந்தோறும் பயன்பாட்டில் பழக்கப்படுத்தி வந்தோம் என்றால் நன்றாக இருக்கும் என்னையும் சோ்த்துக்

தூய தமிழ் சொற்கள் – Tamil Words in Tamil

வணக்கம் நண்பா்களே தூய தமிழ்ச் சொற்களை தினந்தோறும் பயன்பாட்டில் பழக்கப்படுத்தி வந்தோம் என்றால் நன்றாக இருக்கும் என்னையும் சோ்த்துக் கூறுகின்றேன் ஆங்கிலத்தையும் வடஎழுத்துச் சொற்களையும் சோ்க்காமல் தமிழில் பேசுவோம் ஏழுவோம்.. தமிழ் மொழியில் பழமையான மற்றும் பாரம்பரியமாக (Traditional) பயன்படுத்தப்படும் சொற்கள் ஆகும். இவை தமிழில் இயல்பாக உருவாகி, தலைமுறை தோறுமுறை பரம்பரையாக வந்த சொற்கள் ஆகும். இவை தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும், தனித்துவத்தையும் உணர்த்தும் வகையில் இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் தூய தமிழ் சொற்களை பதிவு செய்துலோம். அவற்றை ஒவ்வொன்றாக இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

தூய தமிழ் சொற்கள் ஆங்கில வார்த்தை தூய தமிழ் வார்த்தை Apple குமளி, அரத்தி Apps செயலி Agency முகவாண்மை Banner பதாகை Bank வைப்பகம் Biscuit மாச்சில் Biriyani ஊன் சோறு Bread வெதுப்பி Builders கட்டுநர், கட்டிடக் கலைஞர் Cable Car தொங்கூர்தி தூய தமிழ் சொற்கள்: Cake அணிச்சல் Car மகிழுந்து Charger மின்னோடி Chocolate இன்னட்டு Clinic மருத்துவ விடுதி Courier துதஞ்சல் Dry Cleaners உலர் சலவையகம் Electricals மின்பொருளகம் Eraser அழிப்பான் Factory தொழிலகம் Tamil Words in Tamil Letters: பிறமொழிச்சொல் தமிழ் அக்கணம் அப்பொழுது அக்கிரகாரம் பார்ப்பனச்சேரி, பார்ப்பனர்கள் வசிக்கும் இடம் அக்கிரமம் ஒழுங்கின்மை, முறைகேடு அக்னி,அக்கினி அக்நி நெருப்பு, தீ, அனல் எரி அகங்காரம் செருக்கு, இறுமாப்பு, முனைப்பு, யானெனல் அகடவிகடம் வேறுபட்டது, குறும்பு மாற்று அகதி அறவை, வறியர், ஏழை, புகலிலார், யாருமற்றவர், ஆதரவற்றவர் அகந்தை இறுமாப்பு, செருக்கு அகம்பாவம் தற்பெருமை, செருக்கு அகராதி அகரமுதலி, அகரவரிசை, அகரநிரல் அகிம்சை இன்னா செய்யாமை, ஊறு செய்யாமை Thuya Tamil Words With Meaning: Finance நிதியகம் Furniture Mart அறைகலன் அங்காடி Headphone Headphone Helicopter உலங்கூர்தி Ice Cream பனிக்கூழ் Jelly இழுது Lorry சரக்குந்து, பாரஊர்தி Market சந்தை அங்காடி Mirror ஆடி Mouse சொடுக்கி சுத்த தமிழ் சொற்கள்: Motor Bike விசையுந்து Orange தோடைப்பழம், நரந்தம்பழம் Paints வண்ணெய்கள், வண்ணப்பூச்சு Parcel Service சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம் Pendrive விரலி Pencil கரிக்கோல் Petrol கன்னெய், எரிநெய் Pharmacy மருந்தகம் Photo studio ஒளிபட நிலையம் Selfie தாமி தூய தமிழ் வார்த்தைகள்: Shop அங்காடி , கடை Showroom காட்சியகம், எழிலங்காடி Snacks நொறுவை Soap வழலை Stores பண்டக சாலை Strawberry செம்புற்று Stapler பிணிக்கை Submarine கீழ் கடல் ஊர்தி Traders வணிக மையம் Tractor ஏருந்து Thooya Tamil Varthaigal Transaction பரிவர்த்தனை Url உரலி Van கூடுந்து , மூடுந்து Vedio காணொளி World Wide Web (WWW) வைய விரிவு வலை Xerox படிபெருக்கி, நகலகம் Tamil Words in Tamil Letters: பிறமொழிச்சொல் தமிழ் அங்கம் உடல்உறுப்பு அங்கீகாரம் ஒப்புதல் அங்கத்தினர் உறுப்பினர் அசத்தை பொய் அசுத்தம் அழுக்கு, துப்புரவின்மை, தூய்மையின்மை அசிரீரி உருவமற்றது, வானொலி அசீரணம் அழிவுபடாமை, பசியின்மை, செரியாமை அஞ்சலி கும்பிடல், வணக்கம் செய்தல் அஞ்சனம் மை, கறுப்பு, இருள் அஞ்ஞாதம் மறைவு அறியப்படாதது Tamil Words in Tamil: பிறமொழிச்சொல் தமிழ் அங்கம் உடல்உறுப்பு அங்கீகாரம் ஒப்புதல் அங்கத்தினர் உறுப்பினர் அசத்தை பொய் அசுத்தம் அழுக்கு, துப்புரவின்மை, தூய்மையின்மை அசிரீரி உருவமற்றது, வானொலி அசீரணம் அழிவுபடாமை, பசியின்மை, செரியாமை அஞ்சலி கும்பிடல், வணக்கம் செய்தல் அஞ்சனம் மை, கறுப்பு, இருள் அஞ்ஞாதம் மறைவு அறியப்படாதது தூய தமிழ் சொற்கள்: பிறமொழிச்சொல் தமிழ் அண்டம் முட்டை, உலகம், வித்து மூலம் அதிகாரி உயர் அலுவலர் அதீதம் மிகை அப்பியாசம் பயிற்சி, பழக்கம் அபயம் அடைக்கலம் அபகரித்தல் பறித்தல், கவர்தல் அபத்தம் பொய், பொம்மை அபிவிருத்தி பெருவளர்ச்சி அபிஷேகம் திருமுழுக்கு அபிப்பிராயம் உட்கருத்து Tamil Words in Tamil: பிறமொழிச்சொல் தமிழ் அபூர்வம் அருமை அனுக்கிரகம் அருள் செய்தல் அனுபந்தம் பிற்சேர்க்கை அனுபவம் பட்டறிப்பு, நுகர்வு அவகாசம் ஓய்வு அவசரம் விரைவு அவசியம் தேவை அவயவம் உறுப்பு அலாதி தனி அந்தியம் முடிவு, சாவு Tamil Words in Tamil Letters: பிறமொழிச்சொல் தமிழ் அந்தியக்கிரியை ஈமவினை, இறுதிக்கடன் அந்திய காலம் முடிவுக்காலம், இறுதிக்காலம் அந்நியர் பிறர், வேறுபட்டவர், வேற்று நாட்டினர் அந்தரங்கம் மறைவடக்கம் அந்தரம் பரபரப்பு அந்தி மாலை அந்தஸ்து நிலைமை அந்நியம் வேறுபாடு, வேற்றுமை, அந்தஸ்து நிலை அநர்த்தம் அழிவு, கேடு தூய தமிழ் சொற்கள்: பிறமொழிச்சொல் தமிழ் அநந்தம் முதலில்லாது, அளவில்லாதது, முடிவிலி, அளவற்றது அநாதி தொடக்கமிலி, தொடக்கமின்மை அநாதை துணையிலி, யாருமிலி அநியாயம் முறையின்மை, முறைகேடு அநீதி முறையற்றது, நடுவின்மை, முறைகேடு அநுகூலம் சார்பு அநுட்டித்தல் கைக்கொள்ளல், கடைப்பிடித்தல் அநுஷ்டித்தல் கைக்கொள்ளல், கடைப்பிடித்தல் அநுதாபம் இரக்கம், அருளல், இரங்கல் அநுதினம் நாள் தோறும் அரசன், ராஜா மன்னன், வேந்தன், கோன் மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

புனித வெள்ளி 2026 | புனித வெள்ளி ஏழு வார்த்தைகள்

பெரிய வியாழன் என்றால் என்ன? | What is Maundy Thursday in Tamil

புனித வெள்ளி பாடல்கள் 2026

இன்றைய பிளாட்டினம் விலை | Platinum Rate Today in Chennai

பழங்களின் இன்றைய விலை தமிழ்நாடு, சென்னை

ஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Market Price Today

(30.03.2026) சென்னை கோயம்பேடு இன்றைய காய்கறி விலை நிலவரம்.

நாமக்கல் இன்றைய முட்டை விலை நிலவரம். NECC Egg Rate Today.

இன்றைய இறைச்சி விலை | சிக்கன் ரேட் டுடே

---Advertisement---

(31.03.2026) இன்றைய நாள் எப்படி. | Indraya Naal Eppadi in Tamil

March 31, 2026 9:28 am

இவரது பிறந்த தினம் தேசிய விளையாட்டு | Ivarathu Pirantha Dhinam Vilayattu Dhinam

March 30, 2026 5:59 pm

27 நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார முருகன் கோயில் ஒரே இடத்திலா.! எங்குள்ளது?

March 30, 2026 5:52 pm

தராசு வேறு சொல்

March 30, 2026 5:50 pm

நெத்திலி கருவாடு பயன்கள்

March 30, 2026 5:47 pm

உலக ஆரோக்கிய தினம் வாழ்த்து கவிதை 2026

March 30, 2026 5:46 pm

மேலும் இதில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Categories

Quakes Links

Follow Us

Follow Us On Social Media Get Latest Update On Social Media

© Pothunalam.com • Managed by Weby Adroit Infotech LLP. All rights reserved